குழந்தை வளர வளர
கற்றுக் கொண்டது
சத்தம் வராமல் அழ
என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது.
இந்த தொகுப்பு முழுக்க, இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு. நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்.
- என்றென்றும் அன்புடன்,
கவிஞர். நாடன் சூர்யா
Be the first to rate this book.